மூடுக
  • ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடங்கள் தருமபுரி

   தர்மபுரி நீதிமன்ற காட்சி

  • ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடங்கள் தருமபுரி

   தர்மபுரி நீதிமன்ற காட்சி

  செய்திகள்

  இந்திய உச்ச நீதிமன்ற சிறப்பு லோக் அதாலத் வாரம் 29.07.2024 முதல் 03.08.2024 வரை

  நீதிமன்றத்தை பற்றி

  சங்க காலத்தில் தகடூர் என்று அழைக்கப்பட்ட தருமபுரியை ஆட்சி புரிந்தவர்களில் அதியமான் நெடுமானஞ்சி மிகவும் முக்கியமானராவார். தமிழ் பெண் புலவரான ஔவையாரை ஆதரித்தார். 8-ம் நூற்றாண்டில் சேலம் மாவட்டத்தின் வடக்கு பகுதிகள் பல்லவர்களுடைய ஆட்சியின் கீழ் இருந்தது என அறியப்படுகிறது.அதே நேரத்தில் சேலம் மாவட்டத்தின் மேற்குப் பகுதிகள் கங்கா பல்லவர்களின் கீழ் இருந்தது.8-ம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் கங்கா பல்லவர்கள் பாரமஹால் பகுதியை ஆட்சி செய்தனர்.

  9-ம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து 2ம்-நூற்றாண்டுகள் இராஷ்டிரகூடர்களின் செல்வாக்கு இம்மாவட்டத்தில் இருந்தது. இந்த சமயத்தில் தெற்கில் சோழர்கள் அதிகாரத்திற்கு வந்தனர். கி.பி.894-ல் முதலாம் ஆதித்திய சோழன் கொங்கு நாட்டை கைப்பற்றினார்.கி.பி.949-950-ல் சோழர்கள் இராஷ்டகூடர்களால் தோற்கடிக்கப்பட்டனர். இராஷ்டகூடர்களின் அரசர் மூன்றாம் கிருஷ்ணரின் இறப்புக்கு பிறகு அவர்களின் ஆட்சி வீழ்ச்சியடைந்தது. அதன் பின்னர் சேலம் மாவட்டத்தின் முழுபகுதியும் சோழர்களின் ஆட்சியின் கீழ் வந்தது. கங்கவாடி சோழப்பேரரசுடன் இணைக்கப்பட்டு, தகடூர் அதியமானின் ஆட்சி பகுதியாக ஆக்கப்பட்டது. 12-ம் நூற்றாண்டில் ஹொய்சாளர்கள் அதிகாரம் பெற்று சோழர்களின் ஆட்சி வீழ்ச்சியடைந்து, கங்கவாடி ஹொய்சாளர்கள் வசம் வந்தது. மேலும் கோலார், கோட்டையூர் மற்றும் கொங்கு நாட்டின் மேற்குப்பகுதிகளை கைப்பற்றினார். பாரமஹால் மற்றும் தால்காட் பகுதிகள் சோழர்கள் ஆட்சியின் கீழ் இருந்து வந்தது. ஆனால் அதியமான் பகுதிகள் சுதந்திரமாகவும், பெயரளவுக்கு மட்டும் சோழர்களுடன் இணைந்திருந்தது. ஹொய்சாள அரசர் வீர சோமேஸ்வரனை சோழர்கள் பகுதியிலிருந்து விரட்ட யாதவர்களுக்கு முதலாம் சுந்தர பாண்டியன் உதவினார்.

  13-ம் நூற்றாண்டின் வரலாறு ஹொய்சாளர்கள் மற்றும் பாண்டியர்களுக்கு இடையேயானது. வடக்கில் யாதவர்களின் தாக்குதலுக்கு பிறகு ஹொய்சாளர்கள் கொங்கு நாட்டின் தெற்கு பகுதிக்கு பின்வாங்கினர். ஜடாவர்மன் முதலாம் சுந்தரபாண்டியன் யாதவர்களுடன் இணைந்து ஹொய்சாள அரசன் வீரசோமேஸ்வரனை சோழ பகுதியிலிருந்து விரட்டி அடிக்க உதவியதாக அறியப்படுகிறது. ஆனால் அவர் தால்காட் பகுதியில் ஆட்சி செய்தாரா என்பதில் சந்தேகம் உள்ளது. ஆனால் வீர சோமேஸ்வரன் மகன் வீர ராமநாதன் சேலம் மாவட்டத்தை முழுவதுமாக ஆட்சி செய்ததாக பதிவுகள் உள்ளன. பின்னர் பாண்டியர்கள்,[...]

  மேலும் படிக்க
  Justice Mahadevan
  தலைமை நீதிபதி (பொறுப்பு) மாண்புமிகு திரு. நீதியரசர் ஆர். மகாதேவன்,
  ஹேமலதா
  நிர்வாக நீதிபதி மாண்புமிகு திருமதி நீதியரசர் ஆர்.ஹேமலதா
  Nagarjun
  நிர்வாக நீதிபதி மாண்புமிகு திரு நீதியரசர் டி.நாகார்ஜுன்
  டி.வி.ஆனந்த்
  முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி திரு.டி.வி.ஆனந்த்

  மின்னணு நீதமன்ற சேவைகள்

  court order

  நீதிமன்ற உத்தரவு

  cause list

  வழக்கு பட்டியல்

  வழக்கு பட்டியல்

  முன்னெச்சரிப்பு மனு

  முன்னெச்சரிப்பு மனு

  முன்னெச்சரிப்பு மனு

  மின்னணு நீதிமன்ற சேவைகளுக்கான பயன்பாட்டு செயலி

  கீழமை நீதிமன்றங்கள் மற்றும் இந்தியாவில் உள்ள பெரும்பான்மையான உயர்நீதிமன்றங்களின் வழக்கு விவரங்களை அளிக்கும் மற்றும் நாட்காட்டி,

  உங்கள் வழக்கின் தற்போதைய நிலையை திரும்பத்தக்க குறுஞ்செய்தி மூலம் அறிய ECOURTS<இடைவெளி><உங்கள் CNR எண்> என்ற வடிவில் 9766899899 என்ற